Tokyo 2020 - தேடல் முடிவுகள்

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!

2021-08-07 12:55:41 - 2 years ago

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா! டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம் - இந்தியாவிற்கான முதல் தங்கத்தை உறுதி செய்தார்! ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் நீரஜ் சோப்ரா சாதனை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் #Olympics #Tokyo2020 #JavelinThrow #OlympicsIndia #NeerajChopra ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ்


ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்!

2021-08-05 04:32:39 - 2 years ago

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்! டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதி்க்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்!


41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

2021-08-05 04:27:08 - 2 years ago

41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி! டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் ஹாக்கி போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்க கனவை இந்திய ஆடவர் ஹாக்கி அணி நிறைவேற்றியுள்ளது. ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலத்திற்கான போட்டி இன்று


வில்வித்தையில் வரலாறு படைத்தார் அடானு தாஸ் !

2021-07-29 03:08:16 - 2 years ago

வில்வித்தையில் வரலாறு படைத்தார் அடானு தாஸ் ! வரலாறு படைத்தார் அடானு தாஸ் வில்வித்தையில் 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஓ ஜின்-ஹியெக்கை வீழ்த்தி அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார் பரபரப்பான போட்டியில் ஷுட் அவுட் வரை சென்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் #Tokyo2020